RBI வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் CW2 எனப்படும் செக்யூரிட்டி இப்பொழுது எல்லாவிதமான கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் January 01, 2011 யிலிருந்து கட்டாயமாக்கப்படுகிறது. அது வெளிநாட்டவர் இந்திய வெப்தளங்களில் செய்யும் Money Transactions அல்லது இங்குள்ளோர் வெளிநாட்டவர் தளங்களில் செய்யும் Transactions என எதுவாக இருந்தாலும் மேலும் இது IVR க்கும் பொருந்தும் என கூறியிருக்கிறது.
Verified by Visa, Mastercard Secure இந்த இரண்டும் இப்பொழுது எல்லா வகையான ஆன்லைன் சேவைகளிலும் (Card not present) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு ஆகஸ்டு 1 ம் தேதி முதல் அமுலில் உள்ளது. ஆனால் இது அமேரிக்க எக்ஸ்பிரஸுக்கு பொருந்தாது ஏனெனில் அது ஏற்கனவே billing address verification ஐ தன்னுடைய API யில் சேர்த்திருக்கிறது.
இது வேப் அப்ளிகேஷனான Ngpay யில் உள்ளதா என எனக்கு தெரியவில்லை. மொபைல் ப்ரொவுசரை பேங்க் தளத்திற்கு ரீடைரக்ட் செய்து பிறகு அது முடிந்தபின்பு மீண்டும் பழைய நிலைக்கு வருமா? இது J2ME யில் சாத்தியாமா என நீங்களதான் சொல்லவேண்டும்.
இந்த அதிகப்படியான செக்யூரிட்டி ஒரு விதத்தில் சரியென்று என சொன்னாலும் இதனால் பத்தில் ஒரு டிரான்சேக்ஷன் பாதிக்கபடுகிறது என்கின்றனர். வெளிநாட்டவர் வைத்துள்ளதுபோல் billing address verification, date of birth verification வைத்தால் அனைவருக்கும் ஞாபத்தில் வைக்க சுலபாக இருக்கும் என்கின்றனர் ஒரு சிலர். இதனால் Cash Mode வியாபாரம் சூடுபிடிக்கிறது. ITZ cash வைத்து IRCTC யும் NGPAY வும் வாழ்கிறது என்றால் அது மிகையாகாது.
RBI யின் அறிக்கை இதுதான்
RBI Notice (source)
RBI/2010-2011/243
RBI / DPSS No.914/02.14.003/2010-2011
October 25, 2010
The Chairman and Managing Director / Chief Executive Officers
All Scheduled Commercial Banks including RRBs /
Urban Co-operative Banks / State Co-operative Banks /.
District Central Co-operative Banks
Authorised card payment networks
Madam / Dear Sir
Credit/Debit Card transactions- Security Issues and Risk mitigation measures for Card Not Present Transactions.
We had vide our circular RBI/2008-2009/ 387, DPSS No. 1501 / 02.14.003 / 2008-2009, dated February 18, 2009, mandated that with effect from August 01, 2009, banks shall provide an “additional authentication/validation based on information not visible on the cards for all on-line card not present transactions”. (This mandate has been extended to all IVR transactions with effect from January 01, 2011, vide our circular RBI/2009-2010/420, DPSS No. 2303 / 02.14.003 / 2009-2010 April 23, 2010)
2. We have been receiving references regarding the applicability of this mandate for online transactions effected using cards issued by banks outside India on Indian merchant sites, and the use of Indian cards for transactions on foreign websites.
3. In this regard, it is clarified that the mandate shall apply to all transactions using cards issued in India, for payments on merchant site where no outflow of foreign exchange is contemplated. The linkage to an overseas website/payment gateway cannot be the basis for permitting relaxations from implementing the mandate.
4. The mandate is not presently applicable for use of cards issued outside India, on Indian merchant sites.
Yours faithfully
G. Padmanabhan
Chief General Manager
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Subscribe to:
Post Comments (Atom)
தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?
இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்" எனும் வட வேத ...

-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனத...
-
ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய ஹீரோக்கள் கூட இன்று விளம்பரப் படவுலகில் சிறந்த வியாபாரிகளாக வலம் வந்துகொண்டிருக்க, ஐம்பது வருடத்தை கடந்து...
No comments:
Post a Comment