உங்கள் முகநூல் பக்கத்தை யாரெல்லாம் பார்த்தவர்கள் என்பதை iOS மொபைல் வைத்திருப்பவர்களும், கம்ப்யூட்டரில் முகநூல் பயன்படுத்துபவர்களும் அறிந்து கொள்ள முடியும்.
ஜியோ
நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்குள் கால்பதித்தவுடன், தொலைத்தொடர்பு சந்தையில் கடும்போட்டி ஏற்பட்டு மலிவான
விலையில் மக்களுக்கு டேட்டா கிடைக்க தொடங்கியது. இதனையடுத்து, சமூகவலைதளங்களின் பயன்பாடும் புதிய உச்சத்தை தொட்டது.
குறிப்பாக, டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், டிக்டாக், ஷேர் ஷாட் ஆகியவை அனைத்து
தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமூகவலைதளங்களாக மாறின.
டுவிட்டர், பேஸ்புக் பொறுத்தவரை நம்முடைய கருத்துகள், புகைப்படங்கள்,சிறிய அளவிலான வீடியோக்களை
பகிர்வதை பலரும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். பகிரும் புகைப்படங்களுக்கு
கிடைக்கும் லைக்குகளுக்கு ஏற்ப, எத்தனை பேர் நம் தகவலை
பார்த்துள்ளார்கள் என்பதை யூகித்துக்கொள்ளலாம். பலர் பார்த்துவிட்டு கூட லைக்
அல்லது கமெண்ட் என எதுவும் கொடுக்காமல் கூட செல்வார்கள். ஆனால், நம் புரோபைலை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள்? என்பதை நம்மால் இதுவரை அறிய முடியாத வகையில்
இருந்தது.
அதனுள்
சென்று உங்கள் முகநூல் புரோபைலை யாரெல்லாம் பார்த்துள்ளார்கள் என்பதை
அறிந்துகொள்ளலாம். இந்த அம்சம் 2018
ஆம் ஆண்டு பேஸ்புக் அறிமுகப்படுத்தியது. ஆன்டிராய்டு போன் வெர்சன்களுக்கு இந்த
வசதியை இதுவரை முகநூல் அறிமுகப்படுத்தவில்லை. எப்போது அறிமுகப்படுத்தும் என்ற அறிவிப்பும்
ஏதும் இல்லை. ஆனால், பேஸ்புக்கை கம்ப்யூட்டரில்
பயன்படுத்துபவர் என்றால், நீங்கள் உங்கள் முகநூல்
பக்கத்தை பார்த்த நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
தற்போது
காட்டப்படும் லிஸ்டில், “list””1000011 345400-2, “10000043254566 -3 என்ற எண்கள் திரையில் தெரியும். அதாவது இதில் 1000011345400 என்பது நண்பர்களுடைய fecebook account
number. ஒவ்வொருவருக்கும் இது
போன்று தனித்தனியாக id உண்டு.மேலும்
அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற
எண்ணிக்கையாகும்.
திரையில்
இருக்கும் இந்த எண்களை காப்பி செய்து, new tab-ல் www.facebook.com -க்கு சென்று, அதன் அருகில் நீங்கள் Copy
செய்துவைத்திருக்கும் facebook
account number- ஐ past
செய்யவும். பின்னர்,
Enter கொடுத்தால், உங்கள் முகநூல் பக்கத்தை பார்த்தவரின் அக்கவுண்ட்
திரையில் தோன்றும்.
No comments:
Post a Comment